பெண்கள் நலன்
- முகப்பு
- பெண்கள் நலன்
பெண் கல்வி மற்றும் சுயசார்பே ஒரு சமூகத்தின் பலம்
வாழ்வாதார மேம்பாடு
பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்தல்
கிராமப்புற பெண்கள் வீட்டு வேலைகளுடன் நில்லாமல், பொருளாதார ரீதியாகவும் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். SSB அறக்கட்டளை பெண்களுக்கென பிரத்யேக தையல் பயிற்சிகள், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் சிறுதொழில் கடன் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
எங்கள் திட்டங்கள்
பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகள்
- இலவச தையல் பயிற்சி மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல்
- சுய உதவிக் குழுக்களுக்கான மேலாண்மைப் பயிற்சிகள்
- சிறு தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் வழிகாட்டுதல்
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்கள்
- பெண்களுக்கான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகள்
- குடும்ப வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் சட்ட உதவி
- சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் பயிற்சிகள்
திறன் மேம்பாடு
நாங்கள் வழங்கும் தொழிற்பயிற்சிகள்
தையல் கலை
அடிப்படை முதல் நவீன வடிவமைப்புகள் வரை பெண்களுக்கான முழுமையான இலவச தையல் பயிற்சி வகுப்பு.
சிறுதொழில் வழிகாட்டல்
ஊறுகாய், அப்பளம், மெழுகுவர்த்தி போன்ற கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி மற்றும் விற்பனை வாய்ப்பு.
பெண்கள் பாதுகாப்பு
பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அமர்வுகள் நடத்துதல்.
நீங்கள் ஒரு சுயதொழில் தொடங்க விரும்புகிறீர்களா?
தையல் பயிற்சி அல்லது வழிகாட்டுதல்கள் பெற எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.