மருத்துவ முகாம்கள்

SSB மருத்துவ முகாம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

சுகாதார சேவை

அனைவருக்கும் தரமான மருத்துவம் - அருகில், இலவசமாக!

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க, SSB அறக்கட்டளை நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு கிராமந்தோறும் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.

எங்கள் மருத்துவ பணிகள்

முகாம்களில் வழங்கப்படும் சேவைகள்

  • பொது மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள்
  • இலவச கண் சிகிச்சை மற்றும் கண்புரை (Cataract) பரிசோதனை
  • இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை
  • பெண்களுக்கான சிறப்பு மகப்பேறு மற்றும் ஆரோக்கிய ஆலோசனைகள்
  • குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு
  • இலவசமாக மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்குதல்
  • அவசர கால இரத்த தான தன்னார்வலர்கள் குழு
சிறப்பு முகாம்கள்

எங்கள் மருத்துவ முன்னெடுப்புகள்

கண் மருத்துவ முகாம்

பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து இலவசக் கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை வழிகாட்டுதல்.

இரத்த தான முகாம்

அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து அவசரத் தேவைக்காக இரத்த தான முகாம்களை ஒருங்கிணைத்தல்.

நிபுணர் ஆலோசனைகள்

இதயம், எலும்பு மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்களைக் கொண்டு சிறப்புப் பரிசோதனைகள் நடத்துதல்.

உங்கள் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த வேண்டுமா?

தன்னார்வலராகவோ அல்லது பயனாளிக்காவோ எங்களை இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்.